வணக்கம்..
நான் துளசி ராஜ். இயற்பெயர் புனிதா. ராணிப்பேட்டை மாவட்டத்தில் வசிக்கிறேன். எம்.ஏ. படித்திருக்கிறேன். இல்லத்தரசி தான். சிறு வயது முதலே கதைப் படிப்பதில் ஆர்வம் கொண்ட நான், சில வருடங்களுக்கு முன்பு தான் இணையத்தில் கதைகள் வாசிக்கத் தொடங்கினேன். அப்படியே எழுதவும் தொடங்கி விட்டேன்.
எனது முடிவுற்ற கதைகள்
குறுநாவல்
சிறுகதை
எனது முடிவுற்ற நாவல்கள்

- காதல் மழையே (குறுநாவல், அமேசான்)
- உயிரே உனையே நினைத்து (குறுநாவல், அமேசான்)
- என்னை கொஞ்சும் காதல் மழையே (குறுநாவல், அமேசான்)
- ஆர்த்தீ (குறுநாவல், அமேசான்)
- பூவேலி (குறுநாவல்)
சிறுகதை
- துணையே துணை (சிறுகதை, அமேசான்)
எனது முடிவுற்ற நாவல்கள்
- உயிர் நேசமே சுவாசமாய் (அமேசான்)
- மழைச்சாரலாய் என்னை தீண்டிய காதலே (அமேசான்)
- நெஞ்சினில் நிறைந்தவள் நீயே (புத்தகம்)
- மனம் மயங்குவதேனோ (புத்தகம், அமேசான், யூடியூப்)
- மனதிலே புதுநேசம் மலருதே (புத்தகம், அமேசான்)
- என் உயிரோடு உறவாட வந்தாயே (புத்தகம், அமேசான்)
- நெஞ்சை அள்ளிச் சென்றவ(ளே)னே (புத்தகம், அமேசான்)
- இணைந்திட வா எனதுயிரே (புத்தகம்)
- உனது காதலில் கரைந்தேனடி (அமேசான்)
- என் வாழ்வின் பேரன்பே @ என் வாழ்வின் பேரின்பமே
- நறுமுகையே மலர்ந்திடு (நேரடி புத்தகம், அமேசான்)
- உயிரினில் உனையே புதைத்தேன் (புத்தகம், அமேசான்)
- தொடாமலே சுடும் கனல் நீயே (அமேசான்)
- என் சொந்தம் உன்னோடு
- வரமும் தவமும் நீயே (திருவிளையாடல் சீரிஸ் - பாகம் 1) (புத்தகம்)
- உன் வசமாகிறேன் உயிரே (பாகம் 2) (புத்தகம்)
Last edited: